தமிழ்நாடு

செல்போன் கடையில் துளையிட்டு கொள்ளை : போலீசார் விசாரணை..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செல்போன் கடையில் துளையிட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செல்போன் கடையில் துளையிட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்படும் ஜமாலுதீன் என்பவரது செல்போன் கடையின் கிரில் கதவை மர்ம நபர்கள் துளையிட்டனர். அப்போது உயர்தர செல்போன்கள் மற்றும் ரொக்கம் ஒன்றரை லட்சம் ரூபாய் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கோபி காவல்துறையினர் சிசிடிவி படக்காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்…

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்