தமிழ்நாடு

Chennai Drone Crash| வானில் பறந்து வந்த மர்மம்.. சென்னையில் விழுந்து நொறுங்கியதால் அதிர்ச்சி திகில்

வானில் பறந்து வந்த மர்மம்.. சென்னையில் விழுந்து நொறுங்கியதால் அதிர்ச்சி திகில்

thanthitv

#drone #chennaidronecrash சென்னை திருவொற்றியூரில் உள்ள கண்டெய்னர் யார்டில், திடீரென சிறிய ரக ஆளில்லா ட்ரோன் விமானம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான கண்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில், எங்கிருந்தோ பறந்து வந்த ட்ரோன் விழுந்துள்ளது. இதனால் அங்கிருந்த ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ட்ரோனில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதை இயக்கியது யார், எங்கிருந்து இயக்கப்பட்டது, எதற்காக அனுப்பப்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை வானிலிருந்து கண்காணிக்க பயன்படுத்தப்படும் ட்ரோன் என்பதால் பாதுகாப்பு குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரோன் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tanisq Robbery Update|முகத்தில் கருப்பு துணி..ரெட் டீ-சர்ட்.. நிஷாந்தை பார்த்ததும் வந்த திகில் ஃபீல்

GoldPrice | GoldToday | TodayGoldPrice | இன்ப அதிர்ச்சி.. 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் விலை

Gold Rate | வாயை பிளக்க வைத்த தங்கம் விலை சரிவு.. இது தொடருமா?

Miniter Anand | Delhi | நாளை டெல்லி செல்கிறார் Min.ஆனந்த்.. இதுதான் காரணமா?

Periyar Arivulagam | பெரியார் அறிவுலகம் முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்