தமிழ்நாடு

கொதிக்கும் டீயை மூஞ்சியில் ஊற்றிய மர்ம நபர்கள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி..

தந்தி டிவி

கொதிக்கும் டீயை மூஞ்சியில் ஊற்றிய மர்ம நபர்கள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி.. புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்

புதுக்கோட்டை அருகே டீக்கடைக்கு வந்த மர்ம நபர்கள் பணம் கேட்டு தராததால், டீக்கடைகாரர் மீது கொதிக்கும் டீயை ஊற்றும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்துப்பட்டி அருகே டீக்கடை வைத்து வியாபாரம் செய்பவர் மாரிமுத்து. இவர் கடைக்கு வந்த 4 மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டினர். பணம் தராததால் கொதிக்கும் டீயை அவர் மீது ஊற்றியுள்ளனர். போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாரிமுத்து மகன் இதன் சிசிடிவி காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Ammonia Leak Accident | தமிழகத்தை உலுக்கிய அமோனியா வாயு கசிவு மரணம் - அதிர்ச்சி திருப்பம்

CM Vijay | 401 பேருக்கு பணி நியமன ஆணை - வழங்கும் போது CM விஜய் செய்த செயல்

CM Vijay | Politics | பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு.. மாஸ் என்ட்ரி கொடுத்த CM விஜய்

ED Raid | Tamil Nadu | நிறைவடைந்த ED ரெய்டு.. சிக்கிய முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் எவிடன்ஸ்

DMK tender |TVK |திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டர். ரத்து செய்து மொத்தத்தையும் மாற்றிய தவெக அரசு