#Villupuram #Crime #TNPolice #ThanthiTV
Villupuram | நண்பர்களுடன் மது அருந்திய நபரின் கதையை தீர்த்துக்கட்டிய மர்ம கும்பல் - நடந்தது என்ன? விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நண்பர்களுடன் மது அருந்திய புதுச்சேரியை சேர்ந்த நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு தொடர்புடைய, 5 பேர் கொண்ட கும்பலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்...