தமிழ்நாடு

மைசூரு அரண்மனையில் மிரண்டு ஓடிய யானைகள் - அலறிய மக்கள்.. பரபரப்பு காட்சி

தந்தி டிவி

மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக 11 யானைகள் அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளன. அந்த யானைகளுக்கு, சுமார் 7 கிலோமீட்டர் அணிவகுத்து செல்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டன. அப்போது, தனஞ்செயா மற்றும் கஞ்சன் என்ற இரண்டு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில், தனஞ்செயா யானையை பாகன் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில் கஞ்சன் யானை பாகனை விட்டு ஓடத் தொடங்கியது. அரண்மனை வளாகத்தில் இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு மக்கள் நடமாடும் சாலைக்கு சென்றது. யானை மிரண்டு ஓடிவருவதை பார்த்து அச்சம் அடைந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்