தமிழ்நாடு

"மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள் தயாரிப்பு" - மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி ஆராய்ச்சி படிப்பு குறித்து மாணவர்களிடத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

தந்தி டிவி
விண்வெளி ஆராய்ச்சி படிப்பு குறித்து மாணவர்களிடத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களும் செயற்கைகோள்களை தயாரிப்பதற்கு இஸ்ரோ வாய்ப்புகளை வழங்கி வருவதாக கூறினார். உலகளவில் செயற்கைகோள் தொழில் நுட்பத்தில், அனைத்து துறைகளுக்கும் உதவிடவும், மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள்களை உருவாக்குவதிலும இந்தியாவே முதலிடத்தில் உள்ளதாகவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு