தமிழ்நாடு

"விண்ணில் ஒரே குடிமக்களாக இருப்போம்" - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

சென்னையில் தொடங்கியுள்ள 43வது புத்தக கண்காட்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய விண்ணும் மண்ணும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் தொடங்கியுள்ள 43வது புத்தக கண்காட்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய விண்ணும் மண்ணும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய விஞ்ஞானி சிவதானுபிள்ளை எதிர்காலத்தில், செயற்கைகோளை பயன்படுத்தி சென்னையில் இருக்கும் மருத்துவர், நாகர்கோவிலில் உள்ள நோயாளிக்கு, சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்தார். இதைதொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை மண்ணில் தனித் தனி நாடுகளாக இருந்தாலும், விண்ணில் அனைவரும் ஒரே குடிமக்களாக இருப்போம் என பெருமிதத்துடன் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்