தமிழ்நாடு

Husband Wife| ``என் புருஷன் ரத்த வாந்தி எடுத்தாரு’’ என சொன்ன மனைவி அதிரடி கைது

``என் புருஷன் ரத்த வாந்தி எடுத்தாரு’’ என சொன்ன மனைவி அதிரடி கைது

thanthitv

#husbandwifefight #husbandwife குடும்ப தகராறில் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, குடும்பத் தகராறு காரணமாக கணவனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். மேல்பள்ளிபட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கிருஷ்ணமூர்த்திக்கும், அவரது மனைவி மோனிஷாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் இரவு மதுபோதையில் வந்த கணவனுடன் ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த மோனிஷா அவர் தூங்கும்போது கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்ட மோனிஷாவிடம், வேறு யாருக்காவது இதில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்