ADMK | Devar Jeyanthi | முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி - அதிமுக கைக்கு வந்த தங்க கவசம்
#admk #devarjeyanthi
முத்துராமலிங்க தேவரின் 119ஆவது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், அவருக்கு அணிவிப்பதற்காக தங்க கவசத்தை வங்கியில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்..