தமிழ்நாடு

முதுமலை சரணாலயத்தில் கடும் வறட்சி : சாலையின் இருபுறமும் தீ தடுப்பு கூடுகள் அமைப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் வறட்சி நிலவ துவங்கியுள்ளதால், அங்கு காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்கும் விதமாக, வனத்துறையினர் தீ தடுப்பு கூடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் வறட்சி நிலவ துவங்கியுள்ளதால், அங்கு காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்கும் விதமாக, வனத்துறையினர் தீ தடுப்பு கூடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி - மைசூர் சாலை, மசினகுடி, தெப்பக்காடு, பொக்காபுரம், மாயார் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும், இந்த தீ தடுப்பு கூடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இத​னிடையே, சுற்றுலா பயணிகள் காட்டு தீ ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்