தமிழ்நாடு

Perambalur | பெரம்பலூர் அருகே இந்து கோயிலுக்கு சீர்வரிசை சுமந்து வந்த இஸ்லாமியர்கள்

பெரம்பலூர் அருகே இந்து கோயிலுக்கு சீர்வரிசை சுமந்து வந்த இஸ்லாமியர்கள்

thanthitv

Perambalur | பெரம்பலூர் அருகே இந்து கோயிலுக்கு சீர்வரிசை சுமந்து வந்த இஸ்லாமியர்கள்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வாலிகண்டபுரம் திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி, வாலாஜா நவாப் மக்பரா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய பெருமக்கள் சீர்வரிசையுடன் சென்று சிறப்பித்தனர். இந்தச் சமூக நல்லிணக்க நிகழ்வைத் தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீர் கலசங்கள் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

BREAKING || வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு? வந்தது நல்ல செய்தி

TN Housing Board | அவகாசம் நீட்டிப்பு.. வீட்டுவசதி வாரியம் முக்கிய அறிவிப்பு

Minister Aadhav Arjuna | "விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை"- பொதுப் பணித்துறை அதிரடி

By-election | Maduranthakam | இடைத்தேர்தல் எதிரொலி.. செங்கல்பட்டு நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

DMK | தேசிய அளவில் இறங்கிய திமுக.. கனிமொழி அதிரடி மூவ்