தமிழ்நாடு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் 50வது பிறந்தநாள் விழா

தந்தி டிவி

தமிழ் சினிமாவில் இசையமைபாளராக அறிமுகமாகி சிறந்த நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..

2005ம் ஆண்டு 'சுக்ரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தன் தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

2012ம் ஆண்டு 'நான்' திரைபடத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் சலீம், பிச்சைக்காரன் என அடுத்தடுத்த ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களால், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான விஜய் ஆண்டனிக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Red Alert | Heavy Rain | சென்னைக்கு Extreme Alert.. பெரு மூச்சு விட்ட மக்களுக்கு அடுத்த வார்னிங்

Boopalan | நேபாளில் இருந்து மெட்டீரியல் வாங்கி.. தமிழகத்திலேயே மெத் தயாரிப்பு?-பூதாகரமாகும் வழக்கு

Chennai Rain Alert | 15000 பேரை இறக்கி விட்ட தமிழக அரசு - எதற்கும் தயாராக சென்னை

Kilambakkam | Maraimalainagar | மறைமலைநகரில் இருந்து மீண்டும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றம்

CMVijay | TVK | TN Govt | தானே Actionல் இறங்கிய CM விஜய்..