தமிழ்நாடு

பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது

பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது

தந்தி டிவி

பழனி கோயிலில் உள்ள 3வது உற்சவர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

* 221.08 கிலோ எடையுள்ள நான்கு உலோக உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு என புகார்.

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டார்.

* சிலை செய்யப்பட்ட காலத்தில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

* பழனியில் இருந்து உற்சவர் சிலை கும்பகோணத்திற்கு சற்று நேரத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்