தமிழ்நாடு

Thiruchendur Masi Festival | மலர்கேடய சப்பரத்தில் முருகன்.. திருவிழா கோலத்தில் திருச்செந்தூர்..

மாசித் திருவிழா: மலர்க்கேடய சப்பரத்தில் முருகன் வீதியுலா

thanthitv

மலர்கேடய சப்பரத்தில் முருகன்.. திருவிழா கோலத்தில் திருச்செந்தூர் #thiruchendur #murugan #temple #festival #thanthitv மாசித் திருவிழா 12ம் நாள் - மலர்க்கேடய சப்பரங்களில் வீதியுலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசித் திருவிழாவின் 12ம் நாள் இரவில், சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி மலர்க்கேடய சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். முன்னதாக நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு