தமிழ்நாடு

முருகன் கோவிலுக்கு காவடி எடுத்த பக்தர்கள்...கண்டு ரசித்த மக்கள்...

பக்தர்கள் ஓரிடத்தில் கூடி நின்று ஆடிய காவடி ஆட்டத்தை மக்கள் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி
கரூர் மாவட்டம், அய்யர்மலை, கன்னப்பிள்ளையூர், ரெத்தினம்பிள்ளைபுதூர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தினத்தன்று சென்று கோயிலில் வழிபாடு நடத்துவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விராலிமலைக்கு செல்கின்றனர். இதையடுத்து, திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு சென்ற பக்தர்கள் ஓரிடத்தில் கூடி நின்று காவடி ஆட்டம் ஆடினர். இதனை பலரும் கண்டு ரசித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்