தமிழ்நாடு

முருக பக்தர்கள் மாநாடு.. இந்து முன்னணி தலைவர் விளக்கம்

தந்தி டிவி

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவதன் நோக்கமே இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவது தான் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் நடிகர் ரஜினி, இயக்குநர்கள் மோகன், ரஞ்சித் உள்ளிட்ட பலர், மாநாட்டிற்கான அழைப்பு ஏற்றுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய காடேஸ்வரா சுப்ரமணியம், இந்துகள் குறித்தும், முருக பக்தர்கள் மாநாடு குறித்தும் தவறாக பேசிய அமைப்புகளை கடுமையாக விமர்சித்தார். 

CM Stalin | Budget Fund | முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த ரிப்ளை - தமிழகத்திற்கே செய்தி

Parliament | தொடங்கியதும் கோஷம் போட்டு அலறவிட்ட எதிர்க்கட்சிகள்.. பேச விடாமல் கடும் அமளி

BJP | Annamalai | அண்ணாமலை இல்லாத கமலாலயம்.. பி.எல்.சந்தோஷ் தலைமையில் குவிந்த முக்கிய நிர்வாகிகள்

Chepauk Stadium | Whistle Ban | BCCI | விசிலுக்கு தடை ஏன்? - ``நாங்கள் இல்லை..’’ பரபரப்பு விளக்கம்

DMK | Election 2026 | திமுகவே நேரடியாக களமிறங்கும் தொகுதிகளின் எண்ணிக்கை? - அதிரப்போகும் `2026’