தமிழ்நாடு

திருவாவடுதுறை ஆதினத்திற்கு கொலை மிரட்டல்

குளத்தை தூர்வாரும் பணியை செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக திருவாவடுதுறை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு சொந்தமான, சிங்கநீர் குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பணியை செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக திருவாவடுதுறை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை எனவும், நீர்நிலைகளில் தூர்வாரும் பணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்