தமிழ்நாடு

"நடிகர் ரஜினிகாந்த் தலைசிறந்த நபர்" - பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ்

கோவையில், பாஜக தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

தந்தி டிவி
கோவையில், பாஜக தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முரளிதர ராவ், ராமஜென்ம பூமி தீர்த்த சேஷ்த்திரம் எனும் அறக்கட்டளை அறிவிப்பை வரவேற்பதாக குறிப்பிட்டார். குடியுரிமை சட்டம் விவகாரத்தில், பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, மியான்மர் ஆகிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கிறார் என்றார். நடிகர் ரஜினிகாந்தை குறைவாக கருத முடியாது என்றும் அவர் தலைசிறந்த நபர் என்றும் முரளிதர ராவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்