Mumbai அப்படியே மேலே விழுந்த 22 அடி உயர விநாயகர் சிலை - 2 பேர் பலி.. சிறுமி உட்பட 5 பேர் சீரியஸ்
மும்பையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 22 அடி உயரப் பிரம்மாண்ட விநாயகர் சிலையின் ஒரு பகுதி திடீரென உடைந்து சரிந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்... சிறுமிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்...