தமிழ்நாடு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

தந்தி டிவி
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 6 அடி உயர்ந்து 123 அடியாக அதிகரித்தது. வைகை அணயின் நீர்மட்டம் 31 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76 அடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்