தமிழ்நாடு

முக்கொம்பு பால பணிகள் இன்றோடு நிறைவு பெறுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூரில் குளத்தை தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

தந்தி டிவி

* கரூரில் குளத்தை தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

* இதை தொடர்ந்து, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் அறிவித்ததன் படி, விரைவில் புதிய பாலம் கட்டித்தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

* முக்கொம்பு பால பணிகள் இன்றுடன் நிறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்