தமிழ்நாடு

திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து ரயில்வே போலீசாரிடம் விசாரணை

திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருப்பதி ரயில்வே போலீசாரிடம் கேட்டறிந்தனர்

தந்தி டிவி
திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருப்பதி ரயில்வே போலீசாரிடம் கேட்டறிந்தனர். திருப்பதி ரயில் நிலையத்தில் கடந்த ஆறாம் தேதி முகிலன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருப்பதியில் முகிலன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்,மேலும் அவருடன் யார் யார் இருந்தனர் போன்ற விவரங்களை அறிய தமிழகத்தில் இருந்து சிபிசிஐடி போலீசார் திருப்பதி வந்தனர். திருப்பதியில் உள்ள ரயில்வே நிலையத்தில், முகிலனை கைது செய்த ரயில்வே ஆய்வாளரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்