தமிழ்நாடு

முகிலன் நண்பர் மீதான பாலியல் வழக்கு விசாரணை - இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

முகிலனின் நண்பர் விஸ்வநாதன் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கரூர் மாவட்டம் நஞ்சைபுகலூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்," விசாரணையின் போது மனுதாரரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும், இதனால் காவல் துறையினர் வேண்டுமென்ற பழி சுமத்தியுள்ளது தெரிய வருவதாக வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்