Mudumalai | Cell Phone | முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகளே.. சஃபாரி செல்லும் போது செல்போனுக்கு தடை
முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகளே.. சஃபாரி செல்லும் போது செல்போனுக்கு தடை
thanthitv
முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகளே.. சஃபாரி செல்லும் போது செல்போனுக்கு தடை
முதுமலையில் சஃபாரி செல்பவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை முதுமலை புலிகள் காப்பகத்தில் சஃபாரி செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது