தமிழ்நாடு

புலியை விரட்டியடித்த காட்டெருமை...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இளம்புலியை காட்டெருமை விரட்டியடிக்கும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இளம்புலியை காட்டெருமை விரட்டியடிக்கும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை, காட்டெருமை, புலி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இந்நிலையில், காட்டெருமைகளை வேட்டையாட முயன்ற புலியை ஆண் காட்டெருமை விரட்டியடித்துள்ளது. இதனை மற்ற காட்டெருமைகள் ஆவேசத்துடன் பார்த்தன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்