தமிழ்நாடு

முதுமலை வனப்பகுதிக்கு இடம் பெயரும் யானை கூட்டம் - யானைகளுக்கு இடையூறு செய்தவர்களுக்கு ரூ.10,000 அபராதம்

தமிழகம், கர்நாடகா, கேரளா எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

தந்தி டிவி

தமிழகம், கர்நாடகா, கேரளா எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தற்போது நல்ல மழை பெய்து பசுமை திரும்பியுள்ளதால் இடம் பெயர்ந்து சென்ற யானைகள் சத்தியமங்கலம், பண்டிப்பூர் புலிகள் காப்பகத்திலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு யானைகள் கூட்டம் கூட்டமாக திரும்பி சாலை ஓரங்களில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. ஊட்டி - பண்டிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தி புகைப்படம், ஸெல்ஃபி எடுத்து யானைகளுக்கு இடையூரு செய்தவர்களுக்கு 1000 முதல் 10,000 ருபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது என்று முதுமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் சென்பகப்ரியா தெரிவித்தார்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி