தமிழ்நாடு

காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

தந்தி டிவி
கரூர் மாவட்டம் புகளூர் காவிரியாற்றின் குறுக்கே 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். இதை தொடர்ந்து குளித்தலை மற்றும் நெரூர் பகுதிகளில் தடுப்பணை அமைப்பதற்கான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் புகளூர் கதவணை அமைக்கும் பணியுடன் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்