போக்குவரத்துத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வீதிய பலன், ஆயிரத்து 97 கோடி ரூபாய் இந்த வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது, அவர் கூறினார். போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விரைவில் அரசாணை வெளியிடுவார் என்றும் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.