தமிழ்நாடு

தமிழகத்தை நெருங்கிய உடலுறவால் பரவி உயிரை எடுக்கும் பெருந்தொற்று..?

தந்தி டிவி

கேரளாவில் இளைஞர் ஒருவர் குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவை சேர்ந்த 38 வயதாகும் நபர், ஒருவாரத்திற்கு முன் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், அவரது உமிழ்நீர் மாதிரி, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இளைஞர், தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக குரங்கம்மை உறுதி செய்யப்பட்ட பிறகு, நோய் அறிகுறிகளுடன் ஒருவர் கண்காணிப்பில் உள்ளது கேரளாவில் இதுவே முதன்முறை என தெரிகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்