தமிழ்நாடு

எம்பி தேர்தல்.. விருப்ப மனு கொடுத்த சபாநாயகர், அமைச்சர் மகன்கள் | Election 2024

தந்தி டிவி

திமுக சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவர் மனு அளித்தார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக வர்த்தக அணி சார்பில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் அளிக்க நாளை இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்