தமிழ்நாடு

மலை ரயில் வரும் 29ஆம் தேதி வரை ரத்து : அடர்ந்த மலைக்காட்டில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஊட்டிக்கு இயக்கப்படும் மலைரயில் மண்சரிவால் வரும் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஊட்டிக்கு இயக்கப்படும் மலைரயில், மண்சரிவால் வரும் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மலைரயில் செல்லும் பாதையில், மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதனால் கடந்த 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் மீண்டும் பெய்த மழையால், சுமார் 23 இடங்களில் மீண்டும் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் மலை ரயில் சேவை 24ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகள் தாமதமாகி வரும் நிலையில், தற்போது வரும் 29ஆம் தேதி வரை மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..