தமிழ்நாடு

மோட்டார் வாகன சட்ட திருத்தம் : வாபஸ் பெற வலியுறுத்தல் - அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆக.24-ல் ஆர்பாட்டம்

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி வரும் 24 -ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி வரும் 24 -ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் உள்ள சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஆட்டோ ஒட்டுனர்கள் சங்க பொது செயலாளர் சம்பத், சி.ஐ.டி.யூ. - எல்.பி.எஃப். - ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இந்த சட்டத்தால் ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் கடு​மையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை