தமிழ்நாடு

உலகில் முதல் முறையாக டிஸ்டில்டு தண்ணீரில் இயங்கும் வாகன என்ஜின்..'தமிழர்' சாதனை... ஜப்பான் அறிமுகம்

DISTILLED - தண்ணீரில் இயங்கும் புதிய ரக மோட்டார் வாகன என்ஜின் வடிவமைக்கப்பட்டிருப்பது, உலகிலேயே இது முதன் முறை என்று கோவை மெக்கானிக்கல் என்ஜினீயர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
DISTILLED - தண்ணீரில் இயங்கும் புதிய ரக மோட்டார் வாகன என்ஜின் வடிவமைக்கப்பட்டிருப்பது, உலகிலேயே இது முதன் முறை என்று கோவை மெக்கானிக்கல் என்ஜினீயர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கோவையில், ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், இந்தியா அங்கீகரிக்க மறுத்த போதிலும், தமது 10 ஆண்டு கனவுக்கு, ஜப்பான் கை கொடுத்து நனவாக்கி இருப்பதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்