தமிழ்நாடு

தாய் கண் முன்னே உடல் விரைத்து மகன் பலி.. கரிமூட்டத்தில்பயங்கரம்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்தில் தாய் கண் முன்னே மின்னல் தாக்கி மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சோலைராஜ். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக விறகுகள் தண்ணீரில் அடித்து செல்லாமல் இருக்க வீட்டில் இருந்த சோலைராஜ் மற்றும் அவரது தாய் விறகுகளை பாதுகாப்பாக வைக்க சென்றபோது மின்னல் தாக்கியதில் சோலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

#BREAKING || Gold Price Today | தங்கம் விலையில் எதிர்பாரா மாற்றம்

Sivagangai Akash Case | ஆகாஷ் மரண வாக்குமூலம் எதிரொலி - அதிரடி மாற்றம்

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்