பிறந்து ஒன்பதே நாளான குழந்தையை விற்ற தாய்.. கூண்டோடு தூக்கிய போலீசார்
பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை விற்ற 3 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை குடும்ப சூழ்நிலை காரணமாக ரூ.1 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.