வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ள நிலையில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் கொசு கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனியார் மருத்துவமனை மருத்துவர் ஜெகதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.