தமிழ்நாடு

"கடந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" - முதலமைச்சர் பெருமிதம்

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்கூட வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை