#tiruchendur | #purattasimadham | திருச்செந்தூரில் நிலவு பூஜை... கடற்கரையே தீபத்தால் ஒளிர்ந்த காட்சி புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் குவிந்த மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டதுடன், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்..