தமிழ்நாடு

பேருந்தில் பயணியிடம் திருட்டு : 4 பெண்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிக் பாக்கெட் அடித்த நான்கு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

மதுராந்தகம் அருகே பொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுபா என்பவர் நகையை அடகு வைத்து, 1 லட்சம் ரூபாய் பணத்துடன் மதுராந்தகம் பேருந்து நிலையம் வந்தபோது மர்மநபர்கள் அவரது பணத்தை லாவகமாக திருடி சென்றுள்ளனர்.

பணம் இல்லாத‌தை கண்டு அதிர்ச்சியடைந்த சுபா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை அடுத்து பணத்தை திருடி சென்ற உஷா, அனிதா, அபிராமி, கல்யாணி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

Gold Price Today வழக்கமாக கம்மியாக குறையும் தங்கம் விலை - இன்று பெரிய அமவுண்டாக சரிவு

TN Govt | CM Vijay | IAS | தொடரும் அதிரடி மாற்றம்.. வெளியான லிஸ்ட்..!

TN Govt | CM Vijay | IAS | ஒரே உத்தரவு.. தமிழகத்தில் IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Rahul Gandhi Flight Issue | Landingல் கோளாறு.. உள்ளே ராகுல்.. வானில் வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு

Breaking | Mumbai Police | பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்? | திடீர் ட்விஸ்ட்