தமிழ்நாடு

வேலையின்றி வறுமை வாட்டியதால் தாய்,மகன் தற்கொலை

திண்டிவனத்தை அடுத்த, கீழ்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது தாயார் பாலையம் ஆகியோரின் சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

திண்டிவனத்தை அடுத்த கீழ்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது தாயார் பாலையம் ஆகியோரின் சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வேலையின்றி சிரமப்பட்டு வந்த ராஜேந்திரன் வறுமை வாட்டியதால் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்