தமிழ்நாடு

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் - மோடி பிறந்தநாளையொட்டி வழங்கியது, பாஜக

பிரதமர் மோடியின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் பாஜக மீனவர் அணி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெட்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

பிரதமர் மோடியின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் பாஜக மீனவர் அணி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெட்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மோடி நாட்டுக்கு பாதுகாப்பு, தலைக்கவசம் உயிருக்கு பாதுகாப்பு என்ற கோஷத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்