தமிழ்நாடு

மொபைல் ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி மாற்றங்கள் - 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல மாற போகிறது..!

தந்தி டிவி

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கட்டண விதிகளை திருத்தியுள்ளது. அதன்படி, டேட்டாவை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, கால் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.க்கு தனி திட்டத்தை கட்டாயமாக்க வகை செய்துள்ளது. சிறப்பு ரீசார்ஜ் கூப்பன்களில், 90 நாட்களுக்கான வரம்பை நீக்கி, அதை 365 நாட்கள் வரை ட்ராய் நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை, நுகர்வோர் பொதுவாக பயன்படுத்தும் சேவைகளுக்கு பணம் செலுத்த உதவும் என்றும், முதியவர்கள் உட்பட கிராமப்புறங்களில் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் என்றும் ட்ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தைப்போல், வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை ட்ராய் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்