நடமாடும் கடைகள்; அதிகாரிகள் நியமனம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் நடமாடும் காய்கறி கடைகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்ற விவரங்கள் மாநகராட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.