தமிழ்நாடு

செல்போன் மிஸ் ஆகிட்டா? உடனே இதை பண்ணுங்க.. போலீஸ் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

செல்போனை தொலைக்கும் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையங்களில் புகார் கொடுத்தால், நவீன தொழில்நுட்பம் மூலம் விரைவில் கண்டுபிடித்து கொடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் செல்போனை தொலைத்ததாக புகார் கொடுத்த 75 பேரின் செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் இதனை அவர் தெரிவித்தார்.

🔴LIVE : ``திமுக, அதிமுக சேர்ந்து என்னை CM ஆக்க..’’ குண்டை தூக்கி போட்ட திருமா

CMVijay | Tasmac |அதிரடி காட்டும் CM விஜய் - முதல்நாளே 50 டாஸ்மாக் மூடல்.. இன்னும் 2 வாரம் தான் டைம்

Radhan Pandit | Vijay | CM விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட்டுக்கு `Key’ பதவி

EPS | Admk | சந்தித்தார் EPS.. அதிமுகவில் முற்றும் மோதல்

CM Vijay | முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் முக்கிய படை