தமிழ்நாடு

கருணாஸின் ஓட்டுநர் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் எம்.எல்.ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் எம்.எல்.ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கருணாஸின் கார் ஓட்டுநரான நாங்குனேரியை சேர்ந்த கார்த்திக், கருணாஸ் கைது செய்யப்பட்ட போது , அவரது நண்பர்கள் சாமிதுரை ,சுப்பையா ஆகியோருடன் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் போலீசார் தங்களை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதாக கூறி மூவரும் காவல்நிலையம் முன்பு மண்ணென்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்