தமிழ்நாடு

"கூவத்தூரில் நடந்தது என்ன? " - கருணாஸ்

"கூவத்தூரில் நடந்தது என்ன? : தகவல் தெரிவிப்பேன்" - கருணாஸ்

தந்தி டிவி

ஜெயலலிதா மறைவுக்குப்பின், அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்ட கூவத்தூரில் நடந்தது என்ன என்பது குறித்து, தேவைப்பட்டால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாக நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆன கருணாஸ் கார் மூலம் சென்னை வந்தார். நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்குலத்தோர் சமுதாயத்தை ஒடுக்க நினைத்தால், தமிழக அரசுக்கு எதிராக எங்கள் குரல் ஒலிக்கும் என்று கருணாஸ் எச்சரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்