தமிழ்நாடு

வாக்கிங் சென்று வாக்குசேகரித்த ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், விழுப்புரத்தில் இன்று காலை நடைபயிற்சியின் போது தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

திமுக தலைவர் ஸ்டாலின், விழுப்புரத்தில் இன்று காலை நடைபயிற்சியின் போது தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, வீதிவீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்த ஸ்டாலினுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உழவர்சந்தை பகுதிக்கு சென்ற ஸ்டாலின், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம், வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக வாக்குகேட்டார். அப்போது, சிறுமி ஒருவர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து மக்களை சந்தித்த அவர், ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ​டீக்கடையில் டீ குடித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்