தமிழ்நாடு

"பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்" - ஸ்டாலின்

பள்ளி தோழர்களை சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

1970 ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார் இதை தொடர்ந்து இன்றும் கலந்துகொண்டு தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களுடன் கலந்துரையாடினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்