தமிழ்நாடு

#JUSTIN || மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ் | Durai Dayanidhi

தந்தி டிவி

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் - சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது

கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்

#BREAKING || Ambulance | அதிரடி மாற்றம் - விடிந்ததும் வந்த அறிவிப்பு

Tasmac | டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. அதிகரிக்கும் அரசு வருவாய்

🔴LIVE : Cylinder prices | Chennai | LPG | அதிர்ச்சியோடு விடிந்த காலை உயர்ந்தது சிலிண்டர் விலை..

LPG Cylinder || வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு - மக்கள் அதிர்ச்சி

BREAKING || "பரவும் தவறான தகவல் - உண்மை இதுதான்"