தமிழ்நாடு

கவுசல்யாவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கெளசல்யா, பறை இசைக் கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கெளசல்யா, பறை இசைக் கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், தமிழ்ச்சமூக வார்ப்புகளான கவுசல்யா - சக்தி இருவரும் இல்வாழ்விலும், சமூக வாழ்விலும் சிறந்து விளங்க தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்